Categories
தேசிய செய்திகள்

Home loan வேணுமா ? …. அப்ப உடனே செல்லுங்க…. ஆஃபர்களை வாரி வழங்கும் SBI Bank…..!!!!!

பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது.

நமது இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகள் வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பண்டிகை கால சலுகை தற்போது வரை அமலில் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை பெற்று வருகின்றனர். இந்த சலுகை வருகின்ற ஜனவரி மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இங்கு வழங்கப்படும் இந்த பண்டிகை கால சலுகை கடன்களுக்கு 0.15 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 8.40 சதவீதம் முதல் உயர்கிறது. இந்த  நிலையில் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டாலும், கடன் பெற விண்ணப்பிக்கும் நபரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடுகிறது. அதாவது உங்களின் சிபில் ஸ்கோர் 250 முதல் 899 வரை இருந்தால் அவர்களுக்கு வட்டி விகிதம் 8.40 சதவீதமாகவும், தள்ளுபடி 0.25 சதவீதமாகவும் கிடைக்கிறது. இந்நிலையில் இந்த சிபில் ஸ்கோர்  700-க்கும் கீழே இருந்தால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவர்களுக்கு 8. 85 சதவீதம் முதல் வீட்டு கடன் விதிக்கப்படுகிறது.

Categories

Tech |