Categories
மாநில செய்திகள்

விடுமுறை – நாட்களில் வங்கிகள் இயங்காது -அறிவிப்பு…!!

இந்த மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி தொடர்பான வேலையை உடனே முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி என்பாத்து நமது வாழ்க்கையின் தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. பணம் எடுப்பது, போடுவது, கடன் வாங்குதல் மற்றும் அடகு வைத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே முடிப்பது நல்லது.

ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது. மேலும் டிசம்பர் 30-ஆம் தேதி சில மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு நாளில் விடுமுறை என்பதால், வங்கி வேலை எதுவும் இருந்தால் அதை உடனே செய்யுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |