பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”விக்ரம் வேதா” படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் விக்ரமாக சய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர்.
The first look of Vedha will be out tomorrow! #VikramVedha @iHrithik #SaifAliKhan @radhika_apte #RohitSaraf #YogitaBihani #BhushanKumar @Shibasishsarkar @sash041075 @chakdyn @TSeries @RelianceEnt @FFW_Official @StudiosYNot #VikramVedhaHindi pic.twitter.com/QplaM0fV5D
— Pushkar&Gayatri (@PushkarGayatri) January 9, 2022