Categories
தேசிய செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் சென்றால் மூன்று மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து…!!

ஹெல்மெட் அணியாமல் சென்றால் மூன்று மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து.

கர்நாடக மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபோரின் டிரைவிங் லைசன்ஸ், மூன்று மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், இதனை மீறுவோருக்கு அபராதம் தொகையுடன் மூன்று மாதம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |