Categories
டெக்னாலஜி பல்சுவை

Heart attack-ஐ தடுக்கும் Smartwatch !… Oppo-ன் வேரா லெவல் வாட்ச் !!!

Heart  attack மறறும்  Heartbeat கணக்கிடும் ECG Smartwatch-ஐ வெளியிடப்போவதாக  Oppo நிறுவனதின் துணைத் தலைவர் பிரையன் ஷெனும் (Brian Shen) அறிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Inno Day மாநாடு ஷென்ஜென் நகரில் நடைபெற்றது . இந்த மாநாட்டில் தனது ஸ்மார்ட் வாட்ச்ல்  Smart watch headphones மற்றும் வாடிக்கையாளர்களுக்கு 5G உபகரணமான CPE-யுடன் இந்த  வருட காலண்டிற்குள்   வழங்க போவதாகவும், Oppo Smartwatch Electrocardiogram-ஐ ECG தொழிலநுட்பத்துடன்  வெளியிடுவதாக   அறிவித்துள்ளது . இந்த ஸ்மார்ட்வாட்ச், ஆப்பிள் வாட்சைப் போலவே ECG கண்காணிப்பைக் கொண்டள்ளது .

சிறப்பம்சம்: 

ECG செயலி Oppo Smartwatch-ல் இருப்பதால் இந்த watch-யை  பயன்படுத்துபவர்களின் இதய துடிப்பை கணக்கிட உதவுகிறது . மேலும் இதன் மூலம் heard attack தடுக்கமுடிகிறது . குறிப்பாக இதய நோயுள்ளவர்களுக்கு இந்த வாட்ச் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

Image result for Oppo Smartwatch Electrocardiogram

சந்தையை ஆக்கிரமிக்கும் SMART WATCH:

கடந்த 2019-ஆம்  ஆண்டு  பல்வேறு நிறுவனகளின் ஸ்மார்ட்வாட்ச்கள் சந்தையில் களமிறங்கின . இந்த வாட்ச்கள் ECG  அளவிடும் அம்சத்தைக் கொண்டிருந்தது. இது கடந்த ஆண்டு இந்தியாவில்  உள்ள சந்தைகளில் அதிகளவில் விற்பனையானது . Apple Watch Series 5, Amazfit Verge 2 மற்றும் Samsung Galaxy Active 2 ஆகிய smart watch-கள்  ECG தொழிநுட்பத்துடன்  2019-ல் களமிறங்கின  . எனவே Oppo நிறுவனம் சந்தையில்  ஒரு இடத்தை பிடிப்பதற்க்காகவும், வாடிக்கையாளர்களை ஈற்பதற்க்காகவும் தனது Smartwatch-ல் (ECG) Electrocardiogram-மை  இணைத்துள்ளதாக கூறப்படுகிறது .

 

Categories

Tech |