Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர் கண்ணனின் நிஜ அப்பாவை பார்த்துள்ளீர்களா? அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் கண்ணன் தனது நிஜ அப்பாவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபகாலமாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலின் மிக முக்கிய கதாபத்திரம் லக்ஷ்மி அம்மா இறந்து விடுகிறார். இதனால் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக மிகவும் சோகமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கிடையில் இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் விக்ரம் தனது அம்மாவை முதல் முதலாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து அவர் தற்போது தனது தந்தையையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Categories

Tech |