Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர் நாகேஷின் மகனை பார்த்துளீர்களா….? வைரல் புகைப்படம்….!!!

தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இப்போதும் பலரின் பிடித்தமான காமெடி நடிகராக இருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய்யில் இந்த சீரியல் நடிக்கிறாரா? | Late Actor Nagesh Son Details

இவர் ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஆனந்த் பாபு. இவர் நிறைய படங்களிலும் மற்றும் நடன கலைஞராகவும் இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம், முத்தழகு போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |