Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் வெற்றிமாறன் இத்தனை படங்களை தயாரித்துள்ளாரா? என்னென்னு பாருங்க…!!!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவே கொண்டாடும் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அதற்கு காரணம் இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக இருக்கும். அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்க கூடியவர். குறிப்பாக நாவல்களை எல்லாம் தழுவி படங்களாக இயக்கி வருகிறார்.

மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அமையும் படங்கள் அனைத்துமே செம ஹிட் அடித்து வருகிறது. இப்படி பல ஹிட் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் பல படங்களை தயாரித்தும் உள்ளார். அதன் அடிப்படையில் பொறியாளன், நான் ராஜாவாக போகிறேன், மிக மிக அவசரம், காக்கா முட்டை, அண்ணனுக்கு ஜே, லென்ஸ், உதயம் என்எச்4, கொடி, சங்கத்தலைவன் ஆகிய படங்கள் அவர் தயாரிப்பில் உருவானவை.

Categories

Tech |