மத்திய அரசின் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பிரதமர் நரேந்திர மோடி மனித வளம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், அங்கு காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மிஷன் மோடு என்ற பெயரில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது.
Categories
HAPPY NEWS: மத்திய அரசுப் பணிகளில்…. 10 லட்சம் பேருக்கு வேலை…. பிரதமர் அதிரடி உத்தரவு….!!!!
