தலையில் எண்ணெய் தேய்க்க மறுக்கும் தற்போதைய தலைமுறை பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டிய சில குறிப்புகள்
தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் பலவிதமான நன்மைகள் தலைமுடிக்கு கிடைக்கப்பெறுகிறது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பேஷன் என தலையில் எண்ணெய் தேய்ப்பதை மறுக்கின்றனர் பிள்ளைகள். தலையில் எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
- முடியின் பொலிவு தன்மை அதிகரிக்கும்.
- முடி உதிர்வதை தடுக்க முடியும்.
- நரை முடி வருவதை குறைக்கும்.
- எண்ணெய் தேய்ப்பதால் பொடுகு குறையும்.
- புரோட்டீன்கள் கிடைக்கப்பெற்று முடி உடைவது குறைக்கப்படும்.
- தலையில் இருக்கும் நரம்புகள் ரிலாக்ஸ் ஆகும்.
- அடிக்கடி எண்ணை தேய்த்து வருவதால் மூடி நீளமாக வளரும்.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதால் புத்துணர்ச்சியாக இருக்கும்.