பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், டிஇஓ பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering consultants India Limited
பதவி பெயர்: Office Assistant, Data Entry operator
கல்வித்தகுதி: Graduate, 12th / Graduate
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.becil.com/uploads/vacancy/9c184f2e9a52d6a4775c8f31f8b8adcf.pdf