Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அரசு வேலை : ரூ62,000 சம்பளம்….. ஜன-22 தான் கடைசி நாள்….. உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் அரியலூரில் புதிதாக தொடங்க உள்ள சிமெண்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள் : 19,

பணி : பெர்சனல் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், டைம் கீப்பர், டிரைவர் சம்பளம் : ரூ 19,500 முதல் 62,000 வரை. 

வயது : 18க்கு மேல் இருக்க வேண்டும், 

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 22,2021

மேலும் விரிவான விவரங்களுக்கு www . tancem .com என்ற இணையதளத்திற்கு செல்லவும். 

Categories

Tech |