கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமர் மோடி தமிழகம் எப்போது வந்தாலும் “GoBackModi” என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வது, கருப்பு பலூன் விட்டு பரபரப்பை கிளப்புவது என்று திமுகவினர் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது “GoBackModi” ஹேஷ்டேக்கை டிரெண்டிங்க் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories
“GoBackModi” ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்யக்கூடாது…. திமுக திடீர் உத்தரவு…!!!!
