Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் ‘டூ டூ டூ’ பாடல் கிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்….!!!

‘டூ டூ டூ’  பாடலின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸ் குறித்த ருசிகர தகவல்! - Tamil Movie Cinema News

மேலும், வருகிற ஏப்ரல் 28ம் தேதி இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ‘டூ டூ டூ’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, தற்போது இந்த பாடலின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |