Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..! பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்… வளர்ப்பு மகள் வெளியிட்ட தகவல்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் சென்ற சனிக்கிழமை அன்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்துவிட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான கவின் மேக்லியோட், கப்பல் கேப்டனாக ‘தி லவ் போட்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெரும் புகழை பெற்றதோடு, டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரிதாபமாக இறந்து விட்டார்.

அவருடைய வளர்ப்பு மகளான ஸ்டீபனி ஸ்டீல் ஜாலின், கவின் சனிக்கிழமை அன்று கலிஃபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |