மேஷ ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுதும் யோசித்து செயல்படுவது நல்லது வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் பார்த்துக்கொள்ளுங்கள். செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. இன்று முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே.!! இன்று பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். இன்று மனம் மகிழும் சம்பவங்களும் நடக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மனநிம்மதியும் மனத்திடமும் இருக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகமும் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் இல்லம் தேடி வரகூடும். நீங்கள் சொன்ன சொல்லை இன்று காப்பாற்றி விடுவீர்கள் இன்று மாணவ கண்மணிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று மிதுனம் ராசி நேயர்களுக்கு உடலில் வசீகரத் தன்மை கூடும். திருமண முயற்சி ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை தீரும். பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவிற்கு குறைவிருக்காது.
தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும் ஆனால் விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் செல்லும். கவனமாக இருப்பது நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
கன்னிராசி அன்பர்களே..!! இன்று வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் கொஞ்சம் ஏற்படும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் ஆக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இன்று இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
அதனால் உங்களுடைய நிம்மதி கொஞ்சம் குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியிருக்கும். கௌரவமும் அந்தஸ்தும் உங்களுக்கு உயரும். வெளி நபருக்கு நீங்கள் உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். தயவு செய்து உதவிகள் செய்வதாக இருந்தால் இன்று வேண்டாம். தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது.. முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
இன்று மாணவ செல்வங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சிறப்பான முன்னேற்றத்தை அவர்கள் பெறுவார்கள். கல்வியில் ஆர்வமாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். அரசு காரியங்களில் இழுபறியாக இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். இன்று எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம் மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய இருக்கும்.
எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதேபோல அனைத்து விஷயங்களையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்து செய்வது ரொம்ப நல்லது. முடிந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள், ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கல்வியில் முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத்துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட காரியங்களை ஓரளவு சிறப்பாக செய்வீர்கள். பழைய சொந்த பந்தங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு ஓரளவு கணிசமான தான் இருக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இன்று மன தைரியம் கொஞ்சம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் உங்களுக்கு மரியாதையும் கவுரவமும் அதிகரிக்கும்.
எல்லா தரப்பினரிடமும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். ஆனால் ரொம்ப முக்கியமான விஷயம் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப நீங்கள் கவனமாக செல்ல வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். அதே போல மற்றவர்கள் கடன்களுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இந்த விஷயத்தை மட்டும் நீங்கள் இன்று செய்யாதீர்கள்.
ஏனென்றால் சந்திராஷ்டமம் உங்களுக்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காயத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமுடன் செய்வது நல்லதாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உருவாகும். இன்று கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுங்கள். மாணவர்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இல்லை.
நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று கனிவாக பேசி காரியங்களை ரொம்ப சாமர்த்தியமாக சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும்.
தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வி மீது ஆர்வம் அதிகமாக தான் இருக்கும்.
அதே போல படித்த பாடத்தை எப்பொழுதும்போல் எழுதிப் பாருங்கள்.. நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆட அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம், அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடு ங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்னைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். சக ஊழியரிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்றையநாள் ஓரளவு உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடங்களைப் புரிந்துகொண்டு படியுங்கள்.
சந்தேகமிருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் ; மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!!இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியை கொடுக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர் உடன் இருந்த தகராறுகள் நீங்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக தான் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அன்பும் ஆதரவும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக இருக்கும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்