மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிய வார்த்தையால் பிறரை கவரக்கூடும். உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்தக அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் தான் இன்று வருமானமும் வரும். குடும்பத்தில் சுப விஷேசப்பேச்சுக்கள். நடந்தேறும். இன்று பணவரவு நன்றாக இருக்கும் .பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜக ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள் .உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அணுககூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள் இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .ஆசிறியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு. செல்லுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் .அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே . .!! இன்று உறவினரின் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது அவசியம் .வருமானம் இன்றைக்கு கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வீர்கள் .திட்டமிட்ட வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும் .
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும் .பிள்ளைகளால் நன்மை கிடைக்கும் . எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும் . விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது மட்டும் கொஞ்சம் பொறுமையாக ஓட்டிச் செல்லுங்கள். தேவையான பண உதவிகள் உங்களுக்கு கிடைக்கப் பெறும். இன்று போட்டிகள் பற்றிய கவலைகள் கொஞ்சம் தோன்றும். எதையுமே இன்று நீங்கள் சமாளிக்க முயல்வீர்கள் .இன்றைய நாள் ஓரளவு உங்களுக்கு சாதகமாக தன் எல்லாமே இருக்கும் .
அது மட்டும் இல்லாமல் இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அது மட்டும் இல்லைங்க .இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம்மாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 4
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மிதுனம் ராசிஅன்பர்களே..!! இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இன்று எல்லா நலனுமே உங்களுக்கு கிடைக்கும் . எதிர்ப்புகள் நீங்கும் .அனுகூலமான பலன்களை எதிர்பார்க்க கூடும் .தைரியம் அதிகரிக்கும்.
சகோதரர் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் உயரும். அன்பும் பாசமும் கூடும். கருத்துக்களைப் பரிமாறும் போது மட்டும் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் பரிமாறுவது அவசியம். கூடுமானவரை இன்று பொறுமையை கொஞ்சம் கையாளுங்கள். திருமணமாகாமல் அதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும் .அதாவது உடலில் வசீகரத் தன்மை தோன்றும்.
காதலில் பயன்படக் கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம்மாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்
கடகம் ராசி அன்பர்கள்..!! இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். சுயலாபத்திற்காக சிலர் உதவுவதற்கு முன் வருவார்கள். கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். தேவையான உதவியும் உங்களுக்கு கிடைக்கும். சிக்கலான பிரச்சினையையும் எளிதாக தீர்ப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும் உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
சிம்மம் ராசி அன்பர்கள்..!! இன்று மனதில் நம்பிக்கை குறைவு கொஞ்சம் ஏற்படலாம். வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். ஆதாயம் சீராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும். இன்று மனதில் தெம்பு உருவாகும். வீடு வாகனம் வாங்க கூடிய எண்ணம் கைகூடும். வாக்கு வன்மையால் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மற்றவர்கள் மத்தியில் உயர்ந்து காணப்படுவீர்கள். விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை வரலாம். இன்று சரியான நேரத்திற்கு தூங்க செல்வது மிகவும் நல்லது. கூடுமானவரை மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்
கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று பேச்சு செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் உங்களுக்கு நன்மையை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். தயவுசெய்து நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணத்தினல் கொஞ்சம் அலைச்சல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். பிறருடன் பழகும் போது கொஞ்சம் நிதானமாகவே பழகுங்கள்.
தொழில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் பிடிக்கும். இன்று கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். புதிதாக வீடு மனை வாங்க போட்ட திட்டங்கள் ஓரளவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்கள் எண்ணங்கள் ஓரளவு ஈடேறும். உங்களின் பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இளம் நீலம் மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று ஒரு முக தன்மையுடன் பணியில் ஈடு படுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் எல்லாமே விலகிச்செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாகத்தான் கொஞ்சம் வந்து சேரும்.
கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள். உங்களுடைய பொருளாதாரம் உயரும் .எதிர்ப்புகள் விலகி செல்லும். கடன் பிரச்சினைகள் தீரும். பலவகையான யோகங்கள் இன்றைக்கு இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறும் நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது.
திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான எண்: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதிலும் முன்னேற்றம் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். முக்கிய நபர்களின், அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி நடக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். செலவுகளை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் இன்று அன்பாக பேசுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள், வெற்றியும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்
தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளை பெறக்கூடும், தொழிலில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு இருக்கும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் இன்று மாறும்.
குடும்பத்தில் நிம்மதி கூடும். உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து, ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். லாபம் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும்.
வீண் வாக்குவாதங்கள் தயவுசெய்து தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணம் பரிவர்த்தனையின் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்படுவது ரொம்ப சிறப்பு.
இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக பாடங்களை படித்து முன்னேற வேண்டும். படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
அதுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். எந்தவித ரகசியத்தையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று கூடுதல் வருமானத்தால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
இன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இட இருப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
கவனமாக பேசுவது நல்லது. இன்று தாய்மாமன் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இன்று குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களை மற்றும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள்.
கவனமுடன் படியுங்கள், இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்
கும்பம் ராசி அன்பர்களே, இன்று சொந்த பணியில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம், நண்பர்களையும் நீங்கள் குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பணியாளர்கள், பணிச்சுமையால் அவதிப்படும். வெளியூர் பயணத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதை தவிர்த்து விடுங்கள். அடுத்தவரை பற்றி பேசுவதையும் தவிர்த்து விட்டால் ரொம்ப நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த சுபிட்சம் கிடைப்பதில் தடை கொஞ்சம் இருக்கலாம். கவனமாக பாடங்களை படிப்பது நல்லது.
எல்லா நன்மைகளும் இன்று இருக்கும். பெண்களுக்கு காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை உருவாகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். இன்று சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து, சுய மரியாதை உயரும். செல்வாக்கு ஓரளவு இருக்கும். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
யாருக்கும் கடன் பெற்று தருகிறேன் என்று வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விடாதீர்கள். அதிலும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தவித பழக்கவழக்கங்களும் வேண்டாம். அவர்களிடம் உங்களை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பேச வேண்டாம். இன்று ரகசியங்களை கூடுமானவரை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உள்ள சிரமங்களை தாமதமில்லாமல் சரி செய்வது ரொம்ப நல்லது. பணவரவை விட நிர்வாக செலவு கொஞ்சம் கூடும்.
பணி விஷயமாக வெளியில் செல்லவேண்டி இருக்கும். தயவுசெய்து இன்று உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். பெற்றோர்கள், உறவினர்களிடம் அரவணைப்பு இன்று அதிகமாக இருக்கும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல்கள் கொஞ்சம் இருக்கும். யோசித்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.
புதிய ஆர்டர்கள் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைப்பினை இன்று கொடுக்க வேண்டி இருக்கும். வேலையில் கொஞ்சம் கவனமுடன் நடந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே இன்று காணப்படும். இன்று தெய்வீக சிந்தனை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகை செலவு ஏற்படும்.இன்று வெளியூர் பயணம் மேற்கொள்வதால் செலவு கொஞ்சம் ஏற்படும். இன்று சரியான நேரம் உணவு எடுத்துக் கொள்வது மட்டும் நல்லது, எப்பொழுதுமே கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்