Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… புத்தாண்டு (01.01.2020) ராசிபலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூலநாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். இன்று சுய நம்பிக்கை ஏற்படும்.

எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புக்கள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் இன்று கிடைக்கக்கூடும். உங்களுடைய செயல் திறனும் அதிகரிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிற பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சியை  கொடுக்கும். உபரி பண வரவை தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தாய் தந்தையுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். திடீர் செலவுகள் கொஞ்சம் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். அவமதித்தவர் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை ஆபரணம் பெற நல்ல யோகம் உண்டாகும். இன்று எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது ரொம்ப நல்லது. எடுத்த காரியத்திலும் சாதகமான பலன்கள் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று பயணங்களின்போது கவனமாக இருங்கள். அதேபோல செயலை செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்யுங்கள். இன்று ஓரளவு சிறப்பாக நாளாகத் தான் இருக்கும்.

முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் அமைதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்ககூடும். மன உறுதியுடன் பணிபுரிவது ரொம்ப நல்லது. பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று சுபகாரியங்கள் சம்பந்தமான எதிர்பார்த்த தகவல்கள் வரும். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படும் எதிர்பாராத திடீர் செலவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படுவதால் செய்வதறியாது திகைப்பீர்கள்.

எதைப்பற்றியும் கவலை வேண்டாம். எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் குறையகூடும். அதைப் பற்றியும் கவலை வேண்டாம். இன்று புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்றையநாள் ஓரளவு சிறப்பு இருக்கும். கூடுமானவரை நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமூகமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! சிலர் உதவுவது போல இன்றைக்கு பாசாங்கு செய்ய கூடும் சமயோசித செயல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகமாக பணிபுரிய வேண்டியிருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று காரிய வெற்றி இருக்கும். கவலை தீரும்.

பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற பிரயாத்தனம் எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலையும் உருவாகும். பணவசதி கூடும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு வசப்படும் நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் ஓரளவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை திறம்பட செய்வதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவைப்பணம் வசூலாகும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.

செல்வநிலை உயரும் .இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக இருங்கள். இன்று காரியங்களை செய்யும்போது நிதானம் இருக்கட்டும். அதேபோல தனவரவு இன்று ஓரளவு கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இன்று இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று உங்களிடம் உதவி பெற்று நன்றி மறந்தவரை இன்று மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவியை நாடக்க கூடும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேர்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதைக் கூடும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்வாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக்  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள்.  செயலில் புதிய பரிமளிப்பு உருவாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். இனிய அணுகுமுறையால் பணவரவு சீராகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும், உங்களுக்கு சாதகமாகவே அனைத்துமே இருக்கும்.

அதே போல உங்களுடைய சாமர்த்தியத்தால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாகவே செய்வீர்கள். இன்று வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற சிறிது போராட வேண்டியிருக்கும். மேலும் வீண் அலைச்சல் இருக்கும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தேவையில்லாத பணவிரயம் ஆகலாம் அதிலும் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,  அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியத் தேவைக்கு எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய அனுகூலம் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரக்கூடும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்கு தேவையான முதலீடுகளை அதற்கு உண்டான நபரிடம் ஆலோசனைகள் செய்து முதலீடு செய்வது ரொம்ப நல்லது. இன்றைய நாள் ஒரளவு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை கணவன் மனைவிக்கு இடையே என்ன பிரச்சினை இல்லை அன்பு நீடிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று பணிகளில் அதிக நேர்த்தி  நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டாகும். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சியால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும். இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.

காரியத்தில் அனுகூலமும் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகுந்த காலகட்டமாக அமையும்.  கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னேற்ற பாதையை நோக்கி இன்று செல்வீர்கள்.  இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய மனமும் மகிழ்வாக காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றியை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும்.  பணம் வரவு நன்மையைக் கொடுக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எடுக்கக்கூடிய முயற்சியில் ரொம்ப சிறப்பான வெற்றி இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ஆனால் ஒரு சில நேரங்களில் நீங்கள் நிதானத்தை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சமூக சேவகர்களுக்கு பலன்கள் அதிகமாகவே இருக்கும். நன்மை தீமை இரண்டும் கலந்து இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை. சிறப்பாக தான் இன்றைய நாள் செல்லும். எந்த ஒரு வேலையும் செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் மட்டும் கொஞ்சம் இருங்கள் அது போதும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப சிறப்பாக இருக்கும். மனம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடு அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றுங்கள். இன்று செலவு கொஞ்சம் அதிகரிக்கும். எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக இருக்கும்.

முக்கிய நபர்களின் சந்திப்பும், அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கின் மூலம் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். மனம் தைரியம் கூடும், வசீகரம் கூடும். திருமண முயற்சி கைகூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்து விஷயங்களுமே சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரொம்ப மகிழ்ச்சியாக இன்று காணப்படுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |