Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை…. முழு ராசிபலன் இதோ.!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும். பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும்.

தூயவர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் இருக்கும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாளாக இருக்கும். சகோதரர் வழி சச்சரவுகள் அகலும். வரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவது நல்லது. பணத்தேவை பூர்த்தியாகும். உங்களுடைய செயல் திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் மட்டும் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். கல்வியில் வெற்றியும் ஏற்படும். மேற்கல்விக்காண முயற்சியில் வெற்றியும் இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும் நாளாக இருக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியம். உடல்நலனை பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்தசூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டு  வீர்கள்.

பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை அருளும் தெய்வீக நம்பிக்கையும் கூடும். இன்று மனதில் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப சிறப்பை கொடுப்பதாகவே அமையும். உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மறையும். இ ன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதூர்யத்தால் அதை எல்லாம் சிறப்பாக முறியடித்து வெற்றி பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும்.

இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற சிறிது போராட வேண்டிய தான் இருக்கும். யாருக்கும் நீங்கள் உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக ஈடுபடுங்கள். தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்துடன் பேசுங்கள் அது போதும். இன்று மாணவ  செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களிடம் சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தைரியமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.  அது மட்டுமில்லாமல்.  இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1  மற்றும்  நான்கு அ

அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாளாக இருக்கும் இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். வரவும் செலவும் சமமாகும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்கள் திறமையில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக வீர நடை போடுவீர்கள். உங்கள் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள்.

வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம் கவனமாக இருங்கள். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கை துணை வழியில் உறவினருடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களுக்கு நடக்கும்.. மாணவச் செல்வங்களுக்கு கல்வியிலிருந்து தடை விலகி செல்லும் காரியம் வெற்றிகரமாக இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். இன்று சீரான நிலையில் அனைத்துக் காரியமும் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகத்தான் இருக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டி இருந்தாலும் பிற்பாதி உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இன்று எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் கூட ஓரளவு சீராக தான் இருக்கும் அதே போல செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்கும்.

தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வீக சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் அமையும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் ஒன்று இனிதே முடிவடையும். இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவுக்கு வரும்.

செல்வம் உரிமை அதிகாரம் பதவி போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்பு இருக்கும். ஆகையால் இந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாக செயல்படுங்கள். மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மேற்கல்விக்கான முயற்சி உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும் ஆசிரியரிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டு தைரியமாக தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு மற்றும் இளம் நீல நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் கூட்டாளிகளால் தொல்லை கொஞ்சம் உண்டாகும். இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியம்.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக இன்றையநாள் அமையும். வீண்செலவு அலைச்சலும் கொஞ்சம் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்றையநாள் ஓரளவு ஒன்றாகவே அமையும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மாணவ கண்மணிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்வியில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும். விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். மங்கையரால் ஏற்பட்ட மனக் கலக்கம் மாறும். இன்று தேவையற்ற குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது மட்டும் நல்லது. தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும். புகழ் பாராட்டு வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலையும் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். கூடுமானவரை இன்று பொறுமையாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். அதேபோல சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

.வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகவும் கொடுங்கள்.  உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். இடமாற்றம் மற்றும் ஊர்மாற்றம் சிந்தனை உருவாகும். வரவை பொருத்தவரை திருப்திகரமாக தான் இருக்கும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும். இன்று மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையும் அமைதியாகவும் அதே வேளையில் பெரியோர் அறிவுரைகளோடும் முடிவெடுக்க வேண்டும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். முன்னேற்றத்திற்கு உண்டான பாதைகளை இன்று நீங்கள் வகுப்பீர்கள். காரியம் உங்களுக்கு சிறப்பாக நடந்தேறும். இன்று எடுக்கக்கூடிய முயற்சிகளிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணம் லாபத்தை கொடுப்பதாக அமையும். தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடைஅணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். உடல் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று தெய்வ அனுகூலம் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும்

வல்லமை உங்களுக்கு உண்டு. அதே போல தம்பதிகளுக்கு இடையே அன்பு கூடும். சுப நிகழ்ச்சிகள் உடனே நிறைவேறும். முயற்சிகளை தொடர்ந்து செய்வது ரொம்ப நல்லது. இன்றைய நாள் செல்வமிக்க நாளாகத் தான் உங்களுக்கு அமையும். கூடுமானவரை கோபத்தை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்வியில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு ரொம்ப சிறப்பாகவே இன்று அமையும்.

இன்று உங்களுக்கு மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்குகள் சாதகமாகும் நாளாக இருக்கும். வளர்ச்சி கூடும் .பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள் அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். சுப செய்திகள் வந்து சேரும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரணை கொஞ்சம் உண்டாகும். உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம்.

எந்த விலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப்போடுதல் தயவுசெய்து கூடாது .மிக முக்கியமாக அலட்சியம் ரொம்ப எடுக்கவே கூடாது. அலட்சியம் இருந்தால் காரியங்கள் அனைத்துமே கெட்டுப் போகக் கூடிய சூழல் இருக்கும். அலட்சியம் காட்டாமல் வேலையை சிறப்பாக செய்து முடியுங்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கூடுமானவரை இன்று உங்களுக்கு அனைத்து விஷயத்திலும் நல்லதும் நடக்கும்.

சக மாணவரின் ஒத்துழைப்பும் இன்று உங்களுக்கு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |