சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர் சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக
Categories
மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ..!!
