Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்தியேக காலனி : இருப்பிடத்தை பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்கும்

பெண்களின்  பாதுகாப்பிற்கு அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரத்தியேக காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக காலணி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள்.  சரண், ஜெயவில்சன் ,ஜெகதீஸ்வரன்,தினகரன்  ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து இந்த  நவீன காலணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பெண்களிடம் தவறாக நடக்க உற்பட்டால் இந்த காலனி மூலம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் உயிர் மின் அழுத்தத்தை செலுத்தி அவரை நிலைகுலையச் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதைப்போல ஆபத்தான நேரங்களில் பெண்களின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாக பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் இந்த நவீன காலனி  அனுப்புகிறது இதனை சுவாமிமலை காவல் ஆய்வாளர் நாகலக்ஷ்மி பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளித்தார் .

Categories

Tech |