1.என்ன செய்ய போகிறோம் என்பதை முன்பாகவே முடிவு செய்ய வேண்டும்.
2.உங்களது யோசனைகள் சிறிய அளவில் இருந்தாலும் தனித்துவமாக இருக்க வேண்டும்.
3.பாதுகாப்பற்ற செயலாக இருந்தாலும் அதனை செய்ய தயங்கக்கூடாது.
4.நம்பிக்கையை ஒருபொழுதும் இழந்துவிடக்கூடாது.
5.பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் தீர்க்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
6.கனவுகளை ஒருபொழுதும் களைய விடாமல் அதனை பின்பற்ற வேண்டும்.
7.தினமும் செய்யவேண்டிய பணிகளை சரியாக அட்டவணையிட்டு செய்திட வேண்டும்.
8.மனதிற்கு பிடித்தமான வேலையை தடைகளை தாண்டி செய்திடவேண்டும்.
9.வெற்றி அடைய நமக்கு நாமே அழுத்தம் கொடுக்க வேண்டும்.