Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் விரும்பினேன்… ஆனால் நடக்காது… “சத்தமின்றி ஓய்வை அறிவிப்பார் தோனி”… சுனில் கவாஸ்கர்!

இந்தநிலையில் மற்ற வீரர்களை போல மிகப்பெரிய அறிவிப்போடு எம்.எஸ் தோனி ஓய்வு பெறாமல் அமைதியாக வெளியேறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Image result for Former Indian cricketer Sunil Gavaskar has said that MS Dhoni will announce his retirement quietly
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பையில் எம். எஸ் தோனி விளையாடுவதை பார்க்க நான் விரும்பினேன். தற்போதைய நிலையில் அது நடக்க வாய்ப்பே இல்லை. இந்திய அணி  அவரை விட்டு நகரத் தொடங்கி விட்டது. எம்.எஸ் தோனி மற்றவர்களை போல மிகப்பெரிய அளவில் ஓய்வை அறிவிக்கமாட்டார். அவர் சத்தமின்றி அமைதியான முறையில் ஓய்வு பெறுவார் என்று கருதுகிறேன்’’என்று தெரிவித்தார்.

Categories

Tech |