Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.55,000 வரை சம்பளத்தில்… BEL நிறுவனத்தில் வேலை….!!!!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், சென்னை
பணியிடங்கள்: 34
பணி: Trainee Engineer & Project Engineer
தகுதி: இன்ஜினியரிங் டிகிரி
சம்பளம்: ரூ.55,000 வரை
கடைசி தேதி: 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை; Online
தேர்வு முறை: எழுத்து தேர்வு & நேர்காணல்
மேலும் தகவலுக்கு> https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE%20TE%20WEB%20AD%202022%20ENGLISH%20-12-10-22.pdf
விண்ணப்பிக்க> https://jobapply.in/bel2022Chennai/

Categories

Tech |