Categories
மாநில செய்திகள்

FlashNews: சென்னையில் அனுமதி இல்லை – அதிரடி அறிவிப்பு…!!

முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி-5 முதல் தொடங்குகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |