கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்ய வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை, அனைத்து மருத்துவமனைக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
Categories
FlashNews: தமிழகம் முழுவதும் உத்தரவு – அரசு அதிரடி சுற்றறிக்கை…!!
