சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி இறைச்சி கடைகளை திறக்க அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதனால் சென்னை மக்கள் 15ஆம் தேதி இறைச்சி சாப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. சென்னை முழுவதிலும் அனைத்து கடைகளும் மூடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.