டெல்லியில் இருந்து புறப்பட்டு துபாயில் தரையிறக்க வேண்டிய ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜித-11 விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர் என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Categories
FLASH NEWS: ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்…. காரணம் என்ன…? வெளியான தகவல்….!!!!
