குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக அவசர முன்பதிவு கட்டணம் ரூபாய் 5000 வசூல் செய்யப்படும் என பத்திரப்பதிவு துறை செயலாளர் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக அதிக பத்திரப்பதிவு நடக்கும் முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களை தேர்வு செய்து இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும், நாளொன்றுக்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 பேர் வரை அவசர முன்பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
FLASH NEWS: ரூ. 5,000 கட்டணம்….. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!
