தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தொடரும் இதுபோன்று சம்பவங்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.
Categories
FLASH NEWS: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது….!!!!
