நடிகர் ரஜினி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் ரஜினி இருப்பார் என்றும், தற்போது நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Categories
Flash News: ரஜினி உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ செய்தி …!!
