பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.ஏ ராஜு(57) மாரடைப்பால் திடீரென காலமானார். இவர் தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய தயாரிப்பாளர் மற்றும் சீனியர் சினிமா பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். இவர் Chantigadu, Premikulu, Gundamma Gaari Manavadu, Lovely, Vaishakam உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு ராஜமவுலி, மகேஷ்பாபு உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
FLASH NEWS: முக்கிய சினிமா பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!
