ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வர இருக்கிறார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Categories
FLASH NEWS: சென்னையில் ஒருநாள் போக்குவரத்திற்கு தடை…!!!
