பிரபல இசையமைப்பாளர் டி.எஸ் முரளிதரன் சென்னையில் காலமானார். இவர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்திற்கு இசையமைத்து இருந்தார். தமிழ் மட்டுமின்றி இந்தியில் கோத்தம் உட்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு பேர் மட்டும் நடித்த வித்தையடி நானுனக்கு என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
FLASH NEWS: சூர்யா பட பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம் – கண்ணீர்…!!!
