சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், போரூர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories
FLASH NEWS: சரவணா ஸ்டோர்ஸில் திடீர் ரெய்டு…. பெரும் பரபரப்பு…!!!
