Categories
சினிமா

FLASH NEWS: கதறி அழுத மிக பிரபல நடிகை… பெரும் பரபரப்பு….!!!!

ஆபாச பட வழக்கில் கடந்த மாதம் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி கண்ணீர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாய் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்கிறேன். எங்கள் குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு தவறான குற்றச்சாட்டுகளை சொல்லாதீர்கள். எனது நலம் விரும்பிகள் கூட தேவையற்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். வழக்கு முடியும் வரை எந்த கருத்தையும் கேட்காதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |