பள்ளி மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யும்போது இனிசியல் மற்றும் கையொப்பத்தை தமிழிலேயே பதிவு செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்யும்போது தங்களின் இனிசியலை தமிழிலேயே பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
FLASH NEWS: இனி இதுவும் தமிழில் தான்….. மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!!
