இணைந்து செயல்படலாம் என்று இபிஎஸ்க்கு சற்றுமுன் ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அறிவித்துள்ளனர்.
Categories
FLASH NEWS: அழைப்பு விடுத்த OPSக்கு….. அல்வா கொடுத்த EPS….!!!!
