‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் தடையை மீறி உள்ளே நுழைந்ததால், போலீசார் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். இதில் ஒரு சில ரசிகர்கள் போலீசாரை தாக்கியதால், அவர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Categories
FLASH: “வாரிசு” இசை வெளியீட்டு விழாவில்…. அடிதடி, காயம்..!!!
