மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சிலிகுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இவர், மேடையில் கலந்துகொண்ட போது திடீரென சரிந்து விழுந்தார். தொடர்ந்து அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரை சோதித்த மருத்துவர்கள், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட PM மோடி, உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
Categories
FLASH: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு….!!!!
