புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வால் சென்னையில் காலமானார். நெல்லை சந்திரபுகுளத்தில் பிறந்த இவர் 14 வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலம் பிரபலமானார். என்எஸ் கிருஷ்ணனின் 19 படங்கள், நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார். கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன்முதலில் வில்லுப் பாட்டாக பாடிய இவர், உத்தம வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 2021-ல் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
Categories
FLASH: புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் மரணம்… சோகம்…!!
