காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Categories
FLASH: பிரபல நடிகை சாய் பல்லவி மீது புகார்…. பெரும் பரபரப்பு …!!!!
