மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்திருந்த இல.கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Categories
FLASH: தமிழக பிரபலத்திற்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!
