Categories
பல்சுவை

கடலில் துள்ளி குதித்த மீன்கள்… ஒவ்வொன்றாக தூக்கி வீசிய மீனவர்கள்… மீண்டும் பார்க்க தூண்டும் வீடியோ காட்சி..!!

தூண்டிலில் மீன் பிடிக்கும் சுவாரஸ்யமான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது

மீன் என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். அசைவ பிரியர்களுக்கு மீனின் மேல் அலாதி பிரியம் உண்டு. பொதுவாக மீன்கள் சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் முட்களை எடுத்துவிட்டு சாப்பிடுவது வழக்கம். முட்களை எடுக்காமலும் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மீனும் ஒவ்வொருவிதமான சுவையைக் கொண்டிருக்கும். அத்தகைய சுவைமிக்க மீனுக்கு பின்னால் ஏராளமான மீனவர்களின் கடின உழைப்பு மறைந்துள்ளது.

எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் அதை மிகவும் எளிதாக செய்வதே மீனவர்களின் திறமை. அப்படி ஒரு சுவாரஸ்யம் நிறைந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி தூண்டிலில் மீன் பிடிப்பது சலிப்பு நிறைந்தது என கூறுபவர்களுக்கு மாற்றுக் கருத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

https://twitter.com/i/status/1292596521020448768

Categories

Tech |