தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முனிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிக்கரடு பகுதியில் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றிய ஆரம்பித்த அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரத்திற்கு பின்பு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் தொழிற்சாலையை பையில் வைத்திருந்த பெண்ணை நாடுகள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.