சர்க்கரை நோய் , இதய நோய் , சிறுநீரக நோய் , கொலஸ்ட்ரால் பிரச்சனை , உடல் பருமன் , பித்த நோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு டீ தீர்வாக அமைகிறது .
வெந்தய டீ
தேவையான பொருட்கள் :
வெந்தயம் – 1 ஸ்பூன்
தேன் – தேவைக்கேற்ப
தண்ணீர் – 1 கப்
செய்முறை :
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது தேன் கலந்து பருகினால் சுவையான வெந்தய டீ தயார் !!