கான்ஸ் நகரத்தில் நடக்கும் உலக புகழ்பெற்ற திரைப்பட விழாவின் நடுவராக தீபிகா படுகோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பிரேசில் நாட்டின் கான்ஸ் நகரத்தில் உலகப்புகழ் வாய்ந்த கான்ஸ் திரைப்படவிழாவானது அடுத்த மாதம் 17-ஆம் தேதியிலிருந்து 28-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த படத்தை தேர்ந்தெடுக்க நடுவர்கள் குழு செயல்படும்.
இந்த நடுவர்கள் குழுவில் பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோன் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.