Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பாலிவுட்டில் நடிக்கப்போகும் பிரபல ஹாலிவுட் நடிகர் ?

 தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெயின் ஜான்சன் கூறியுள்ளார் .  

 ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் புகழ்பெற்ற ராக் என அழைக்கப்படுபவர்  த்வெயின் ஜான்சன். இவர் ஒரு முன்னாள்  குத்துசண்டை வீரர் என்பது ஆவர் . மேலும் இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது,இந்நிலையில்  அடுத்து ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம்  இவரது நடிப்பில் வெளியாக உள்ளது .

இப்படத்தின்  விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராக் ,இந்தியாவில் தனக்கு அற்புதமான ரசிகர்கள் இருப்பதாகவும், பாலிவுட்டில்  நல்ல ஒரு  ஆக்சன் படத்தில் தான் நடிக்க வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |