Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. அதுவும் இந்த படத்தில்…. நீங்களே பாருங்க….!!!

அமலாபால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சொல்லும் அளவிற்கு வசூலை பெற்றது.

நடுக்கடலில் கவர்ச்சி உடையில் ஊஞ்சலாடிய அமலாபால் - புகைப்படம் உள்ளே.! -  Kalakkal Cinema

இதனையடுத்து, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ஆடை”. இந்த படத்தில் இவர் நிர்வாண கோலத்தில் நடித்ததற்காக பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமலாபால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால்! - தமிழ் News -  IndiaGlitz.com

அதன்படி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கும் ”மின்மினி” படத்தில் இவர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷாலும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, விஷ்ணு விஷால் – அமலாபால் ”ராட்சசன்” படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |