Categories
சினிமா தமிழ் சினிமா

தலைகீழாக யோகா செய்யும் பிரபல நடிகை….. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ…..!!!

நடிகை வரலட்சுமி தலைகீழாக யோகா செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘போடாபோ’டி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும்  மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார் என கூறலாம். இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

https://www.instagram.com/p/CaOx3I0jUmt/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

தற்போது கன்னித்தீவு, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, காட்டேரி போன்ற திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன. மேலும், சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தலைகீழாக யோகா செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Categories

Tech |